web log free
January 07, 2025

321 பேருக்கு கொரோனா அதிகரிப்பு

மினுவாங்கொடையில் 220 பேருக்கு கொரோனா உறுதியானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

​அதனோடு சேர்த்து, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 321ஆக அதிகரித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd