web log free
January 07, 2025

கம்பஹா பொலிஸ் பிரிவில் ஊரடங்கு உத்தரவு

கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்று மாலை 6 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

Last modified on Friday, 23 October 2020 09:53
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd