web log free
January 07, 2025

மேலும் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு

கம்பஹா பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட 14 பொலிஸ் பிரிவுகளிலும், நீர்கொழும்பு பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட ஜா-எல மற்றும் கந்தான பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd