நீர்கொழும்பு சீதுவ பிரதேசத்திற்கும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண இதனை தெரிவித்தார்