ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ கொரோனா பரிசோதனையை இன்று காலை செய்துகொண்டுள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இதற்கான பி.சி.ஆர் பரிசோதனையை அவர் இன்று செய்துகொண்டிருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கின்றார்.