கம்பஹா – ராகம வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்ற கொரோனா நோயாளியின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டிருக்கின்றனர்.
குறித்த நபரை பொலிஸார் இன்னும் தேடி வருகின்றனர்.
இவர் ராகம வைத்தியசாலையிலிருந்து நேற்றிரவு தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த நபர் பேலியகொடை – 307ஆவது தோட்டத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், பொதுப் போக்குவரத்திலும் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.