web log free
January 07, 2025

8000 பேர் தனிமைப்படுத்தலில்

கம்பஹா – மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த சுமார் 8000 ஆயிரம் பேர் 80 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா வெளியிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd