கொரோனா வைரஸின் அச்சுறுத்தலை அடுத்து மினுவங்கொடை பொலிஸ் நிலையம் முழுமையாக மூடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பொலிஸ் சேவைகள் இன்றுமுதல் கம்பஹா பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.