பரீட்சைகளுக்கு தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகளுக்கு, ரயில்களில் சிறப்புப் பெட்டிகள் ஒதுக்கிக்கொடுக்கப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார் என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.