ஊரடங்குச் சட்டம் இல்லாத பிரதேசங்களில் மதுபான சாலைகளை மூடும் நோக்கமில்லை என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும், ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பிரதேசங்களில் மதுபானசாலைகள் மூடப்படும்.