web log free
January 08, 2025

உயர்தர பரீட்சைகள் ஆரம்பம்

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின்றன.

இம்முறை 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 பேர் சுமார் 2648 பரீட்சை நிலையங்களில் தோற்றுகின்றனர்.

குறிப்பாக கோவிட்-19அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்தப் பரீட்சைகள் நடத்தப்படுகின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd