web log free
January 08, 2025

ஊழியர்களின் தரவுகளை புதுபிக்குமாறு கோரிக்கை

அனைத்து தனியார் மற்றும் அரச ஊழியர்களின் பிரத்தியேக தரவுகளை அடுத்த 3 நாட்களுக்குள் புதுப்பிக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd