வத்தளைப் பிரதேசத்தில் 18 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். வத்தளை, ஹெந்தல, போப்பிட்டிய பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு அடையளம் காணப்பட்டுள்ளனர். இதனால், குறித்த பகுதியில் 85 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.