கொழும்பு மாநகர சபையின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை 06 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி இதனை தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை கொரோனா கொத்தணியின் பின்னர்
இந்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நகரசபையின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியில் இன்றைய தினத்தில் 250 முதல் 300 PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.