கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைகள் நிறைவுற்றதும், நாடு பூராகவும் பணிபகிஸ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய அடுத்த மாதம் 9ஆம் திகதியிலிருந்து அனைத்து தனியார் பஸ்களும் பணிபகிஸ்கரிப்பை முன்னெடுக்கும் என்று சங்கத்தின் தலைவர், கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.