காலி – அம்பலங்கொட பிரதேசத்திலுள்ள தனியார் வைத்தியசாலையொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அங்குவந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது,