web log free
January 08, 2025

அனுலா காலமானார்

பிரபல நடிகை அனுலா புலத்சிங்கல தனது 73ஆவது வயதில் காலமானார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd