web log free
January 08, 2025

பூகொட இளைஞன் பலி: 8 பொலிஸார் கைது

பூகொட பொலிஸ் காவலில் இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd