web log free
January 09, 2025

ராஜபக்ஷவுக்கு எதிராக ராஜபக்ஷ அதிரடி

பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை, குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது பாதுகாப்புக்காக 5 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது  அக்கடமைகளிலிருந்து இருவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd