பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை, குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது பாதுகாப்புக்காக 5 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது அக்கடமைகளிலிருந்து இருவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.