ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 37 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுவரை மொத்தம் 302 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.