web log free
January 09, 2025

5 பொலிஸ் பிரிவுகளுக்கு திடீர் ஊரடங்கு

குளியாப்பிட்டிய, பன்னல, கிரிஉல்ல, நாரம்மல, தும்பலசூரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரையிலும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, திவுலப்பிட்டிய கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 60ஆக அதிகரித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd