web log free
May 10, 2026

கொரோனாவுக்கு 1,128,876 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11.28 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,128,876 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 41,022,036 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 30,616,552 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 76,851 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd