சஹ்ரானின் ஹாசிமின் மனைவி, உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகியுள்ளார்.
அவர், இன்றையதினம் சாட்சியமளிக்கவுள்ளார். இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள், பண்டாரநாயக்க சர்வதே மாநாட்டு மண்டப அறையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.