web log free
January 09, 2025

26 வயதான கொரோனா தப்பியோட்டம்

கொஸ்கம பிரதேசத்தில் உள்ள, கொ​ரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோடிவிட்டார். 

26 வயதான ஒருவரே இவ்வாறு தப்பியோடிவிட்டார். அந்த வைத்தியசாலையிலிருந்து இன்று (23) காலை 6 மணியளவிலேயே அவர் தப்பியோடிவிட்டார் ​என கொவிட்-19 பரவுதலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd