கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெறுவோர்களில் குளியாப்பிட்டியவைச் சேர்ந்த 56 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.