web log free
March 28, 2026

15ஆவது மரணம் சம்பவித்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெறுவோர்களில் குளியாப்பிட்டியவைச் சேர்ந்த 56 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.

Last modified on Saturday, 07 November 2020 13:31
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd