தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மேலும் இரண்டு பொலிஸ் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்பிரகாரம், முல்லேரியா, கொத்தட்டுவ பொலிஸ் பிரிவுகளுக்கும் இன்றிரவு 7 மணிமுதல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரையிலும் இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.