web log free
January 09, 2025

சுற்றிவளைத்து ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பு

​தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மேலும் இரண்டு பொலிஸ் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம், முல்லேரியா, கொத்தட்டுவ பொலிஸ் பிரிவுகளுக்கும் இன்றிரவு 7 மணிமுதல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரையிலும் இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd