பாராளுமன்றம் இன்றும் (26) நாளையும் (27) கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டிருக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், ஊழியர்களை வீட்டில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருதினங்களுக்கு மட்டுமே தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் பாராளுமன்றம் மீளவும் புதன்கிழமை (28) திறக்கப்படும். இரு நாட்களும் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆகையால், தற்காலிகமாகவே பாராளுமன்றம் மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.