web log free
June 26, 2026

கொழும்பில் அதிரடி மாற்றம்

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ நாளை (27) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கின்றார்.

எதிர்வரும் 02 நாட்களுக்கு இலங்கையில் தங்கியிருக்கவுள்ள அவர், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் என பல உயர்மட்ட பிரமுகர்களை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இதேவேளை இவரது இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பு நகரில் பல வருடங்களாகத் திருத்தப்படாத வீதிகளும் அவசர அவசரமாக செப்பனிடப்படுகின்றன.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு விஜயம் செய்யவுள்ளதை அடுத்து, தேவாலய வீதி சீர்திருத்தப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd