web log free
January 09, 2025

மஹிந்த அதிரடி அறிவிப்பு: முடக்கம் குறித்து ஆரூடம்

சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கைகளை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில்   இலங்கைக்கான தூதுவர் டொமினிக் ஃபர்க்லர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். .

இரண்டுந நாடுகளுக்கு இடையிலான முதலீடுகள், ஏற்றுமதி, சுற்றுலாத்துறை ஆகியன தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர். அத்துடன், கொவிட்-19க்கு எதிரான செயற்பாடுகள் குறித்தும் இருவரும் ஆராய்ந்துள்ளனர்.

Last modified on Saturday, 07 November 2020 13:32
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd