நாட்டிற்குள் பரவும் கொவிட்-19 வைரஸ் வெகுவிரைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படாத பட்சத்தில், நாடு பாரிய விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுக்கின்றார்.