ரிஷாட்டின் பிணை மனு நிராகரிக்கப்பட்டது. அவரை, நவம்பர் 10ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறும் கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.