web log free
January 09, 2025

17ஆவது மரணமும் பதிவு: ஜா-எலயைச் சேர்ந்தவர்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது

ஐடிஎச் இல் சிகிச்சைப்பெற்றுவந்த 42 வயதான நபரே மரணடைந்துள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த ஒருவாரத்துக்குள், கொ​ரோனா வைரஸால் தொற்றியிருந்து மரணித்தவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd