அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கையை வந்தடைந்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இரவு 7.35 மணியளவில், இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் நாட்டை வந்தடைந்துள்ளார்.