நாட்டில் மேலும் 293 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 291 பேருக்கும் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 2 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதகையடுத்து, மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில் பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 5232 ஆக அதிகரித்துள்ளது.