2019 ஏப்ரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அமர்வுகள் யாவும் எதிர்வரும் 31ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை அடுத்தே, இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.