பயணிகள் போக்குவரத்து பஸ்களில், பயணிகளுக்கு தெரியும் விதமாக பஸ்ஸின் இலக்கத்தை காட்சிப்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். தாம் பயணிக்கும் பஸ்களின் இலக்கங்கள், பயணிக்கும் திகதி மற்றும் நேரம் ஆகியவற்றை பதிவு செய்து வைத்து கொள்ளுமாறும் பயணிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்