web log free
January 09, 2025

ஜனாதிபதி கோட்டா -பொம்பியோ பேச்சு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கல் பொம்பியோ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சற்றுமுன்னர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவர், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவை, வெளிவிவகார அமைச்சில் வைத்து சந்திப்பார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd