எலிப்பெண்ட் ஹவுஸ் தலைமையகத்தில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதேவேளை, கொள்ளுப்பிட்டிவிலுள்ள எக்ஸ்போ லங்கா நிறுவனத்தில் ஐவருக்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளது.