மரண தண்டனை கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவு பொதுமன்னிப்பு வழங்க வேண்டுமென்ற மகஜருக்கு தான்வழங்கிய ஆதரவிலிருந்து விலகிக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.
துமிந்த சில்வாவின் விடுதலைக்கான ஆதரவிலிருந்து மனோ கணேசன் விலகிக்கொண்டார்