web log free
May 23, 2026

பெண் எம்.பிக்கும் கொக்கைனுடன் தொடர்பு


கொக்கைன் பயன்படுத்தும் பெண் உறுப்பினர் ஒருவரும் இருக்கிறார் என நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 24 பேர் கொக்கெயின் பயன்படுத்துகின்றனர் என அவர் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையிலேயே மேற்படி தகவலை வெளியிட்டுள்hர்.

கம்பஹா, காலி, கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும், முதலமைச்சர்கள் சிலரும், மலையகப் பிரதிநிதிகள், முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய அமைச்சர்கள் எனப் பலரும் உள்ளனர் என்றும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd