web log free
January 09, 2025

அரசியல்வாதியின் மகனுக்கு இரகசியமாக கல்யாணம்

மேல்மாகாண முழுவதும் இன்று (30) அதிகாலை 12 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம், எதிர்வரும் 2ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு நிறைவடையும்.

இக்காலப்பகுதியில் திருமணம் உள்ளிட்ட எந்தவொரு பொது வைபவங்களையும் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

எனினும்,கொழும்பிலுள்ள முன்னணி ஹோட்டலில் அரசியல் வாதியின் மகனுக்கு திருமண வைபவம் நடத்தப்படுவதாக புகைப்படம் வெளியாகியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd