web log free
January 09, 2025

20ஆவது மரணம் பதிவானது

கொரோனா தொற்றாளர் 20ஆவது நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று மரணமானார்.இதனை கொழும்பு சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.   

இவர்,கொழும்பு-12, ​இல்  வசிக்கும் 54 வயது பெண் ஆவார். 

 நீரிழிவு நோயாளியான இவர், வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருபவர் என தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd