web log free
January 09, 2025

தற்போது பரவும் கொரோனாவின் பெயர் என்ன?

இலங்கையில் தற்போது பரவுவது மிக வல்லமை கொண்ட வைரஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது பரவிவரும் கொவிட்−19 வைரஸானது, ‘B.1.42‘ என்ற பிரிவைச் சேர்ந்த மிக வல்லமை கொண்ட வைரஸாகும்.

இதுதொடர்பில், ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Last modified on Saturday, 07 November 2020 13:32
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd