web log free
January 09, 2025

கர்ப்பிணிகளுக்கு விசேட அறிவிப்பு

கர்ப்பிணித் தாய்மார்கள் அல்லது பிரசவம் நிறைவடைந்த தாய்மார்களுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைகளை நாடுவதற்கு தயங்க வேண்டாமென சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd