web log free
January 10, 2025

PCR இயந்திரம் நாளைக்கே வழமைக்கு திரும்பும்

 செயலிழந்துள்ள #PCR இயந்திரத்தை நாளை வழமைக்கு கொண்டு வர முடியும் என இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.

#PCR இயந்திரம் செயலிழந்துள்ளமையினால் சுமார் 20000திற்கும் அதிகமான PCR பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd