செயலிழந்துள்ள #PCR இயந்திரத்தை நாளை வழமைக்கு கொண்டு வர முடியும் என இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது. #PCR இயந்திரம் செயலிழந்துள்ளமையினால் சுமார் 20000திற்கும் அதிகமான PCR பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.