web log free
January 09, 2025

2ஆவது பொலிஸ் OIC மரணம்

சிகிரியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திடீர் சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 4 நாட்களுக்குள் இரண்டாவது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளனர்.

கடந்த 29ஆம் திகதியன்று பியகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி OIC மாரடைப்பினால் உயிரிழந்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd